Home blog நீயா நானா? போட்டிபோட்டு நாதஸ்வர திறமையை காட்டிய பெண்கள்.

நீயா நானா? போட்டிபோட்டு நாதஸ்வர திறமையை காட்டிய பெண்கள்.

329
0

சாதிக்க துடிக்கும் பெண்கள் இன்றைய காலகட்ட த்தில் காலகட்டத்தில் பெண்கள் தமது திறமைகளை வழி காட்டுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் நாதஸ்வர (nathaswaram) வித்துவான்களுக்கு போட்டியாக தமது நாதஸ்வர திறமையை வெளிக்காட்டி உள்ள பெண்கள்

இவர்களின் நாதஸ்வர இசை திறமையை பலரும் பாராட்டியுள்ளனர் திருமணம் என்றாலே மேளம் நாதஸ்வர இசைக்கு ஆண்களை அழைப்பது வழமை ஆனால் இங்கு ஒரு வீட்டில் திருமண நிகழ்வுக்கு பெண்கள் நாதஸ்வரம் வாசித்து அனைவரையும் வியப்பில் ஆற்றி உள்ளார்கள்.

இதில் சுவாரசியம் என்னவென்றால் ஆண்களுக்கு போட்டியாக பெண்கள் நாதஸ்வரம் இசைத்தது அனைவராலும் பாராட்டப்பட்டு ஒரு விடயமாக பார்க்கப்படுகிறது

இந்த அதிசய திறமையை நீங்களே பாருங்களேன்

மேலும் இதுபோன்று சுவாரசியமான செய்திகளுக்கு தமிழ் வெப் பேஸ்புக் பேஜை follow செய்யுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here