Home Tamil cinema news இப்படியுமாடா photoshoot நடத்துவீங்க..

இப்படியுமாடா photoshoot நடத்துவீங்க..

99
0

இப்போதைய ரெண்டுக்கு ஏற்ற வகையில் போட்டோ ஷூட் எடுக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமாக முயற்சி எடுத்து அது இணையத்தில் பேசு பொருளாகவே மாறி வருகிறது. தற்போது கவர்ச்சியாக எதை இணையத்தில் பதிவு செய்தாலும் அது வைரலாகி கொண்டு தான் இருக்கின்றது.(funny photo shoot)

அந்த வகையில் கேரளாவில் நடந்த திருமண நிகழ்வு ஒன்றுக்கு மணப்பெண்ணை வைத்து எடுக்கப்பட்ட போட்டோஸ் இணையத்தில் பரவி இணைய வாசிகளின் கண்டனங்களுக்கிடையே வைரலாக பரவி வருகிறது.

தினமும் இணையத்தில் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகி கொண்டு தான் இருக்கிறது. ஏனென்றால் பலரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வீடியோவாக பதிவு செய்து அதனை உலகறிய செய்து வருகின்றனர் இதன் மூலம் அவர்கள் எளிதில் பிரபலம் அடைய முடிகிறது.


அந்த வீடியோவை நீங்களே பாருங்களேன்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here