Home blog Thai pongal wish in tamil |தை பொங்கல் வாழ்த்துக்கள்

Thai pongal wish in tamil |தை பொங்கல் வாழ்த்துக்கள்

186
0
pongal wish
pongal wish

அனைத்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் எல்லோரது இல்லங்களிலும் இன்பம் பொங்கட்டும் “பொங்கலோ பொங்கல்”

pongal wish
pongal wish

Thai pongal wish 2024

pongal wish
pongal wish

பிறந்த தையில்
அனைவரின் வாழ்விலும்
வலிகள் கடந்து நல்
வழிகள் அமைந்து
இல்ல உள்ளங்களில்
மகிழ்ச்சி நிறைந்து நிலைத்திட
அன்பான உறவுகளுக்கு
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

pongal wish
pongal wish

சூரியனின் ஒளியைப் போல்
பொங்கும் பொங்கலை போல்
அறுசுவை கொண்ட
பொங்கலின் சுவையை போல்
இந்த தை நாளில்
உங்கள் வாழ்க்கையில்
அனைத்தும் வெற்றியடைய
Thamizweb.comன் மனமார்ந்த வாழ்த்துக்கள்

pongal wish
pongal wish

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here