Home செய்திகள் யாருசாமி நீ? இது bike ஆ.. இல்ல three wheel ஆ..?

யாருசாமி நீ? இது bike ஆ.. இல்ல three wheel ஆ..?

138
0

Tamil comedy video -தன்னுடைய bike ஆல் பல சீமெந்து பைகளை ஏற்றி பலரையும் வியப்பில் ஆற்றிய மனிதன் இவர்தான்.

Bike இல்லாத வீடுகளே இன்று இல்லை. Bikeல் சில பொருட்களை load வைத்துக்கொண்டு செல்ல முடியும். அதேநேரத்தில் அதிக எடையுள்ள பொருள்களைக் கொண்டு செல்ல three wheel பிடித்துச் செல்வார்கள். இங்கேயும் அப்படித்தான். ஒருவர் தன் வீட்டுக்கு தன்னுடைய bikeல் cement bag ஏற்றி பலரையும் வியப்பில் ஆற்றியுள்ளார்.

1000kg cement bag three wheel பிடித்து வந்தால் செலவு அதிகம் என்பதால் தானே தன் bikeல் தனி ஒருவராக முதலில் 550 கிலோ மூடை பிறகு 450 kg என வீட்டை நோக்கிப் போனார். ஒரு நிமிடம் இந்தக் காட்சியைப் பாருங்கள். நீங்களே அசந்து போவீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here